“கல்லீரல் அறுவை சிகிச்சை”… ஆப்ரேஷனுக்கு ரூ.30 லட்சம் தேவைப்பட்ட நிலையில்… பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!
மலையாள சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் விஷ்ணு பிரசாத். இவர் கல்லீரல் பாதிப்பால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தமிழ் சினிமாவில் காசி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.…
Read more