என் மகன் விஜய்யும், நானும் எப்போதும் அப்படித்தான்…. SA சந்திரசேகர் சொன்ன முக்கியமான விஷயம்..!!
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா கோலாலமாக நடைபெற்றது. மறுபக்கம் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் நடித்துள்ள கூரன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் தன்னுடைய மகன் குறித்து பேசி…
Read more