கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மார்க்கோனி நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் வைகோ அறிவித்துள்ளார். மார்கோனி மாற்று கட்சியில் இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#Breaking: கட்சியில் இருந்து நீக்கம்….. தமிழக அரசியலில் பரபரபப்பு!!
Related Posts
தமிழகத்தில் நாளை பொது விடுமுறையா..? தீயாய் பரவும் செய்தி… அரசு அதிரடி விளக்கம்..!!!
தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது சரியானதல்ல என்றும் இது ஒரு வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின்…
Read moreBreaking: பாமக-வின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்… புதிய குழு அமைத்து ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இருவரும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக அன்புமணி ராமதாஸ்…
Read more