மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர்கள் கண்காணிப்பில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சளி பிரச்னை காரணமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டது என்ற முதற்கட்ட தகவலும் வெளியாகியுள்ளது.