சென்னை எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி பகுதி நேர தற்காலிக விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டதை தொடர்ந்து பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ள.
BREAKING: வாபஸ் வாங்கியது தமிழக அரசு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
TVK-ன்னு கத்தியது என் காதில் டீ விற்கன்னு கேட்டுச்சு… “2026-ல் டீ தான் விற்கப் போறாங்க”… நடிகர் விஜயை கலாய்த்து தள்ளிய திண்டுக்கல் லியோனி..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் ஒரு பேச்சாளராகவும் நடிகராகவும் இருக்கும் நிலையில் திமுக கட்சியின் ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற…
Read more“TVK அக்கா வைஷ்ணவிக்கு நேரடி அழைப்பு”… அரசியலில் ஆர்வம் இருந்தால் பாஜகவுக்கு வாங்க… வானதி சீனிவாசன் ஆதரவு…!!!
தமிழக வெற்றி கழகத்திலிருந்து சமூக வலைதள பிரபலமான வைஷ்ணவி விலகுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரை TVK அக்கா என்று அழைத்து வந்த நிலையில் தன்னை கட்சியில் பணி செய்யவிடாமல் மூத்த தலைவர்கள் தடுப்பதாகவும் நீயெல்லாம் ஒரு பெண்ணாக இருந்துவிட்டு…
Read more