2025-26 ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளிலேயே இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1272 புள்ளிகள் சரிந்து 76, 142 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 326 புள்ளிகள் சரிந்து 23,193 புள்ளிகள் வர்த்தகம். இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
