கோவை மாநகர திமுக மாவட்டச் செயலாளராக இருந்த நா. கார்த்திக் திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக செந்தமிழ்செல்வன் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.
இந்த மாற்றம் கட்சியின் ஆட்சிப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட புதிய பொறுப்பாளர்
துரை செந்தமிழ்ச்செல்வன்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. pic.twitter.com/3GtmFv5Q2G— keerthana (@keethu3011) September 25, 2025
“>
