தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அவசர கடிதம் எழுதியுள்ளது. பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும் கனமழை மற்றும் மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்தடை, மரங்கள் முடிவு மற்றும் சாலை சேதம் உள்ளிட்ட பணிகளை உடனே கண்டறிந்து தீர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: கனமழை…. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அரசு அவசர உத்தரவு….!!!!
Related Posts
Breaking: தமிழகத்தின் மின் கட்டணம் உயர்வு… எவ்வளவு தெரியுமா..? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விகிதங்கள் (ஜூலை 01) முதல் அமலுக்கு வருவதாக மின்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் செயல்பட்டு வரும் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதம் வரை…
Read moreதந்தைக்கு மகனுக்கும் இருக்கும் இடைவெளி பெரிதாக கூடாது… ராமதாஸ் அனுபவத்தை அன்புமணி பயன்படுத்த வேண்டும்… திருமாவளவன்..!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். யார் கபளீகரம் செய்ய முயற்சி செய்கிறார்…
Read more