தங்கள் நிலத்திலிருந்து அருகிலுள்ள மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பீட்டு தொகையில் நிர்வாகம், மேற்பார்வை கட்டணம் 22%லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாக குறைவதால் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது