அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதோடு, Answer Keyயும் வெளியிடப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் உள்ள 20 தேர்வு மையங்களில் 19.11.2023ஆம் தேதி இத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வானோருக்கு 14.02.2024ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்