தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஒருநாள் அரசு பொது விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
“அதிகாரத்தை மிரள வைத்த மாணவர் சக்தி!”.. தர்மேந்திர பிரதான் பதவி விலகல் இறுதி அல்ல… மு.க.ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!!
நாட்டின் உரிமைகளுக்காகவும் கல்வி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வரும் மாணவர்களும் இளைஞர்களும் தற்போது மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவில் விவசாயப் பெருமக்கள் தங்களின் கடும் போராட்டத்தின் மூலம் மத்திய அரசைச்…
Read more“கலக்கிட்டாங்க சிங்கப்பெண் படையினர்!”.. ஒரே வாரத்தில் இத்தனை புகார்களுக்குத் தீர்வா?.. காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுத்த அதிரடிப் படையின் சாதனை..!!!
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் களமிறக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை தமிழகத்தில் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளின் மூலம் மாபெரும் சாதனைகளைப் புரிந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற ஒரு வார கால ஆய்வுகள் மற்றும் தீவிர…
Read more