ஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் இன்று RR – GT அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில் அங்கு மழை பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற RR, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே போல ஐந்து போட்டிகளில் ஆடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்ற GT, புள்ளி பட்டியலில் ஏதாவது இடத்தில் உள்ளது.