ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.18,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!
Related Posts
BREAKING: நாய்கள் கணக்கெடுப்பு…. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்கடி சம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து…
Read more“இரவில் நிம்மதியா தூங்க முடியல”… ஒன்னா ரெண்டா மொத்தம் 5… லிஸ்ட் போட்ட இபிஎஸ்… திமுக அரசுக்கு வெட்கமா இல்லையா…? இபிஎஸ் ஆவேசம்..!
ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் புதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்களை கொடூரமாக கொலை செய்ததுடன் 15 சவரன் தங்க நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம்…
Read more