டெல்லி, அரியானா, கோவா, குஜராத் ஆகிய 4. மாநிலங்களில் ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சி இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதிப்பங்கீடு இழுபறி நீடித்து வந்த நிலையில், சுமூகமாக முடிந்துள்ளதாக காங்., பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். டெல்லி: ஆம் ஆத்மி – 4, காங்., – 3, அரியானா: காங்., -9, ஆம் ஆத்மி -1, குஜராத்: காங்.,24,ஆம் ஆத்மி -2 இடங்களில் போட்டியிடுகின்றன.