சென்னையில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இடைத்தேர்தலில் போட்டியிடுவது பாஜகவா, அதிமுகவா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
BREAKING: இன்று வேட்புமனு தாக்கல் இல்லை: இபிஎஸ்…!!!
Related Posts
BREAKING: வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்…. அரசியல் பிரபலங்கள் இரங்கல்…!!!
சென்னை வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். தமிழ்நாடு வணிகர்களின் நலன் பேணுவதில் முக்கிய…
Read more“போராடும் ஆசிரியர்கள்”… பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆசிரியர்கள் பல நேரங்களில் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியுள்ளனர் என்றும், அரசு…
Read more