கடகம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.

இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று நம்பிக்கையுடன் இருங்கள். சிறந்த வளர்ச்சி சாத்தியமாகும். உங்கள் பணியில் வளர்ச்சிக் காணப்படும். பணியில் வெற்றிக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உங்களிடம் அதிகப்பணம் காணப்படும். அமைதியாக இருந்தாள் ஆரோக்கியமாக இருக்கலாம். இன்று நீங்கள் அதிக உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் நிலை காணப்படும். கூடுதல் முயற்சி செய்வதால் நல்லபலன் பெறலாம். இன்று நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.

அதிர்ஷ்டமான எண்: 1.

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.