துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உணர்த்தப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம்.

பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கக்கூடும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். பொறுமையை கையாள வேண்டும். பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும்.ப பழுப்பு நிறம் உங்கள் கஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் வெளிர் நீல நிறம்.