2024ஆம் ஆண்டு தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் இணைவதற்கான CLAT நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று(10.11.2023) கடைசி நாள் ஆகும். CLAT என்ற இணையத்தில் மாணவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். முன்னதாக, நவம்பர் 3 கடைசித் தேதியாக இருந்த நிலையில் அது தற்போது 10ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் 120 மதிப்பெண் கொண்ட தேர்வினில் தேர்ச்சி பெற வேண்டும்.

 

,