முப்படைகளிலும் அதிகாரி கேடர் பணியிடங்களை நிரப்புவதற்காக UPSC நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (CDSE) தேர்வுக்கு வரும் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி மற்றும் பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு தேதி: ஏப்ரல் 21

மொத்த பணியிடங்கள்: 457

இணையதளம்: upsc.gov.in