திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் குமாரகோவில் தெருவில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று டவுன் தொட்டி பால தெருவை சேர்ந்த ராமையா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜிடம் இருந்த 200 ரூபாயை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சத்யராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியை காட்டி பணம் பறிப்பு…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஒண்ணா உக்காந்து குடிச்சாங்க.. திடீர்னு வெறி ஏறிடுச்சு!”… 15 வயது சிறுவன் கழுத்தறுத்து படுகொலை.. திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்..!!!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட திடீர் தகராறில், 15 வயது மதிக்கத்தக்க பள்ளிச் சிறுவன் ஒருவன் கழுத்தறுத்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 10-ஆம் வகுப்பு…
Read more“அடச்சே!..மாணவிகள் போனுக்கு வந்த அசிங்கமான குறுஞ்செய்தி!”… திண்டுக்கல் தனியார் கல்லூரி வார்டனின் லீலைகள் அம்பலம்… தாளாளர் உள்பட 6 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு…!!!!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில், விடுதி மாணவிகளுக்கு நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பிய விவகாரத்தில் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி தாளாளர் உள்பட 6 பேர் மீது தற்பொழுது காவல்துறை அதிரடியாக வழக்குப் பதிவு…
Read more