பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் செல்வக்குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! லாரி மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி… கரூரில் பரபரப்பு..!!!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (30), இவரது மனைவி ஜனனி…
Read moreநெல்லையில் கொடூரம்.. அக்காவுக்கு சரமாரி வெட்டு.. “எவ்வளவு சொல்லியும் கேட்கல.. ‘ ! தம்பியின் ஆத்திரத்தால் துடிதுடித்துப் போன ராமலட்சுமி.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்.!!
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த அக்காவையே தம்பி அறிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுத்தமல்லி மேலக்கரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ராமலட்சுமி (தனியார் நிறுவன ஊழியர்), கடந்த சில மாதங்களாக…
Read more