கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!
Related Posts
நள்ளிரவு 2 மணி…! “வாசலில் தனியாக இருந்த இளம்பெண்”… காம கொடூரனாக மாறிய 17 வயது சிறுவன்… மனநலம் பாதித்த பெண்ணுக்கு காவலனாக மாறிய தெருநாய்கள்… விரட்டி விரட்டி கடித்து குதறல்… வைரல் வீடியோ…!!
கோயம்புத்தூரில் மனிதநேயத்திற்கே சவால் விடும் வகையில் நடந்த ஒரு சம்பவத்தில், போதை ஆசாமி ஒருவனிடமிருந்து மனநலப் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தெருநாய்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் காப்பாற்றியுள்ளன. நடுராத்திரியில் நடந்த இந்தத் திடுக்கிடும் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதுடன், சமூக வலைதளங்களிலும்…
Read moreநடுநிசியில் பூட்டை உடைத்த திருடன்… சிசிடிவி வழியே வீட்டின் உரிமையாளர் அடித்த ‘டிஜிட்டல் விபூதி’! திருப்பத்தூரில் நடந்த நிஜத் த்ரில்லர்..!!
இரவின் அமைதி ஊரையெல்லாம் போர்த்திப் போர்த்திக் கிடந்த அந்த நள்ளிரவு நேரம். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள அந்த அமைதியான கிராமத்தில், மனிதர்களின் நடமாட்டம் முற்றிலும் ஒடுங்கிப்போயிருந்தது. உழைத்துக்களைத்த மனிதர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, இருளின் நிழலை மட்டுமே ஆடையாகப்…
Read more