கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!
Related Posts
“நான் உங்களை சேர்த்து வைக்கிறேன்”… நாடகமாடிய அண்ணன்… நம்பி சென்ற தங்கையின் காதலன்… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் புஷ்பராஜ். இவருக்கு சகோதரி ஒருவர் இருந்துள்ளார். புஷ்பராஜ் சகோதரி இன்ஜினியரிங் முடித்து நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பராஜ் சகோதரிக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…
Read moreதொடர் கனமழை…. தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து…. பெரும் அதிரிச்சி….!!!
வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை…
Read more