நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
EPS மகனுக்கு அதிமுகவில் பதவியா….? “எங்க உழைப்ப கொச்சைப்படுத்தாதீங்க” தலைமைக்கு வார்னிங் கொடுத்த ஐடி விங் பிரமுகர்….!!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அவர்களுக்குக் கட்சியின் ஐடி விங் (IT Wing) மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று…
Read more10 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டா அவ்ளோதான்…. 20 நாட்களில் 200 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்….!!
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மீறி குடிமகன்களிடம்…
Read more