Facebook ப்ளூ டிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் ஆப்பிள் பயனர்கள் மாதம் 1,240 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக் கட்டணம் வசூலித்து வருகின்றது. இது இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாகின்றது. இந்த நடவடிக்கை சமூக ஊடகப் பயன்பாடுகளில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை பயன்படுத்தும் என்று மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு அதிர்ச்சி…. இனி இதற்கு கட்டணம்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!
Related Posts
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் செய்த புதிய வசதி… அசத்தல் அப்டேட்….!!!
இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் ஒரு தனியார் டிஜிட்டல் வாலட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது கிரெடிட், டெபிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிப்ட் கார்டுகள், டிக்கெட்டுகள், பாஸ்கள், ஐடிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக சேமிக்க முடியும். இந்த வாலட் பரிவர்த்தனை அல்லாத நோக்கங்களுக்காக…
Read moreஇந்திய பயனர்களுக்காக வந்தது ‘கூகுள் வாலட்’…. இதன் சிறப்பம்சம் என்ன….???
இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம் கூகுள் வாலட் என்ற செய்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் பாஸ்கள், ஐடி கார்டுகள் மற்றும் டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மோசடி அபாயத்தை குறைக்க ஆவணங்களை பயோமெட்ரிக் மூலம் டிஜிட்டல்…
Read more