நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“ஒரு அப்பா மகளின் தோள் மீது கை போட்டு பேசுவதை தப்பா பேசுவதா”..? விஜயை சீண்டிய வேல்முருகனுக்கு மாணவி பதிலடி… வைரலாகும் வீடியோ…!!!
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் மூன்றாம் கட்ட பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதாவது நடிகர் விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும்…
Read more“டாஸ்மாக் ஊழல்”… வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைத்தது ஏன்…? தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் ED பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!!
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகிறது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை…
Read more