கரூர் மாவட்டம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாயகிருஷ்ணன், ஜீவானந்தம், தங்கராஜ், உதயராஜா, விக்னேஸ்வரன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
”சாமி கும்பிட போயி…. உடல் பருமனால் சிக்கிய இளைஞர்” இடுக்கு பிள்ளையார் கோயிலில் பரிதாபம்…. மூச்சு திணறி உயிரிழப்பு….!!
ஆன்மீகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று இடுக்கு பிள்ளையார் கோயில். இக்கோயிலில் உள்ள குறுகலான இடுக்கு வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நீண்டகால நம்பிக்கையாக இருந்து வருகிறது.…
Read moreBreaking: பூமி பூஜை… அதிமுக எம்எல்ஏ அக்ரிகிருஷ்ணமூர்த்தி வேஷ்டியில் திடீரென பற்றிய தீ… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்.. பரபரப்பு வீடியோ…!!!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய குளங்கள் அமைக்கும் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கும் வகையில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பணியை அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி,…
Read more