நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (14.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
Breaking: காலையில் குறைந்து… மாலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரு நாள் கூட சந்தோஷம் நீடிக்கல… சவரனுக்கு ரூ.1280 உயர்வு..!
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கரன்சி மதிப்புகளுக்கு ஏற்ப தங்கம் விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென விலை சற்று குறைந்தது மக்களுக்கும் நகை…
Read more“கல்லறையின் மீது 17 வயது சிறுவன் பிணம்”… பிளஸ் 2 முடிச்சிட்டு காலேஜுக்கு போகணும்… பட்டப்பகலில் துடிக்க துடிக்க படுகொலை செய்து சுடுகாட்டில் வீசிய கொடூரம்…!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சானாபுத்தூர் கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிப் படிப்பிற்காகக் காத்திருந்த 17 வயது சிறுவன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளான்.…
Read more