நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (12.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“CM விஜய் பிரஸ் மீட் வைக்கலனா என்ன?” சும்மா உட்கார்ந்து பேசிட்டே இருக்கிறவங்க வேணுமா….? செயல்படுறவங்க வேணுமா….? லாரன்ஸ் நறுக் கேள்வி….!!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகச் செய்தியாளர்கள் எழுப்பிய காரசாரமான கேள்விக்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் மிகவும் ஆவேசமாகவும் அதிரடியாகவும் பதிலளித்து விஜய்க்குத் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் பிரதானப் பிரச்சினைகள் குறித்து…
Read more“அவங்க தற்குறி இல்ல…. மலையையே உடைக்கிற தவெக-வின் அம்புகுறி” விமர்சகர்களுக்கு லாரன்ஸ் கொடுத்த மாஸ் கவுண்டர்….!!
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் ‘தற்குறிகள்’ என எதிர்க்கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் நடிகர் ராகவா லாரன்ஸிடம் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு மிகவும்…
Read more