புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி இன்று அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்ரவரி 25ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(பிப்ரவரி 10) அரசுப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more