சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் துறையில் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் இனி நூறு சதவீதம் இயந்திரம் மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய ஒரே வாரத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலி… பெரும் சோகம்…!!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more