நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (03.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“தமிழகத்தை உலுக்கிய மரணம்”… நிகிதா விவகாரத்தில் வலுக்கும் சந்தேகம்… யார் அந்த அதிகாரி…? அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…!!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 5…
Read more“சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்”… திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக… புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்… புயலைக் கிளப்பும் பிரச்சார பாடல்… லோகோ வெளியீடு…!!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தற்போது திமுகவுக்கு போட்டியாக அதிமுகவும் புதிய பிரச்சார லோகோவை வெளியிட்டுள்ளதோடு பாடலையும் வெளியிட்டுள்ளனர். அதாவது எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம்…
Read more