நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது. அதோட சிகரெட் கால் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டதால் சிகரெட் விளையும் உயர வாய்ப்பு இருக்கிறது.
Budget Breaking: ஷாக் நியூஸ்…. பட்ஜெட் அறிவிப்பால் தங்கம், வெள்ளி, வைர நகைகளின் விலை உயர வாய்ப்பு….!!!
Related Posts
Breaking: “டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு!”.. ராகுல் காந்தியை குண்டுக்கட்டாகத் தூக்கிய போலீஸ்… அதிரவைத்த கைது நடவடிக்கை..!!!
புதுடெல்லியில் நடைபெற்ற மாபெரும் அரசியல் போராட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு…
Read moreரோடு காலியா இருக்கும்னு நினைச்சேன்..! நடுரோட்டில் அசால்டா மது பாட்டிலை தூக்கி வீசிய நபர்… நொறுங்கிய கண்ணாடி… என்ன ஒரு திமிர் பேச்சு.. அதிர்ச்சி வீடியோ..!
இந்தியர்களின் பொது ஒழுக்கம் மற்றும் பொறுப்பற்றத்தனம் குறித்து இணையத்தில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் வேளையில், மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. லோனாவாலா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு மேம்பாலத்தின் மீது…
Read more