திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தமிழரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“எங்களை மீறி எப்படி போகலாம்?” பைக் ஓட்டியை சூழ்ந்து கொண்டு தாக்குதல்…. உதயநிதி கைதை எதிர்த்து…. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலியில் திமுகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கட்சியின்…
Read more“3 கோடிக்கு மேல வரி கட்டணுமா?”.. ஆம்பூர் கூலித் தொழிலாளிக்கு ஜி.எஸ்.டி துறை அனுப்பிய ஷாக் நோட்டீஸ்… கதறும் குடும்பம்..!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த எளிய தொழிலாளி ஒருவர், தனது பெயருக்கு வந்த ஜி.எஸ்.டி (GST) வரி ஏய்ப்பு நோட்டீப்பைக் கண்டு நிலைகுலைந்து போயுள்ளார். ஜி.எஸ்.டி ஆணையரகத்திலிருந்து அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அவரது பெயரில் பல கோடிகளுக்கு…
Read more