தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
முதல்வர் விஜய்யை பார்ப்பதற்கு முன்னாடியே எங்க அம்மாவும் அப்பாவும் சத்தியம் வாங்கிட்டாங்க..! “15 நிமிஷம் சிரிச்சிட்டே இருந்தேன்”… எங்க அக்கா பயந்துட்டா… சீக்ரெட்டை உடைத்த குஷ்பு மகள்..!
பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு – இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் இளைய மகள் அனந்திகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பர நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழக முதலமைச்சர் விஜய்யைச்…
Read moreபித்தலாட்டம்…! “டெய்லி ஒரு பொய்யா”..? மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு… தவெக இப்படி செஞ்சது தப்பு… கொந்தளித்த திமுக.. பரபரப்பு அறிக்கை..!
தமிழக மின்சார வாரியத்தில் அண்மையில் 300 பணியாளர்களுக்கு அவசர அவசரமாக வழங்கப்பட்ட பதவி உயர்வு விவகாரம், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. இந்த பதவி உயர்வு நடைமுறைகளில் பல்வேறு…
Read more