நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவர் சட்ட விரோதமாக பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் வேணுகோபாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“வாணியம்பாடியில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”… பிறந்து சில நிமிடங்களே ஆன சிசுவைச் சாலையோரம் வீசிச் சென்ற தாய்.. இரத்தக் கரையுடன் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்…!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்து சில நிமிடங்களே ஆன கைக்குழந்தை ஒன்று சாலையோரம் இரத்தக் கரையுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியில் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றின்…
Read more“காற்றில் பறந்த தேங்காய்கள்.. அரிவாளால் வெட்டி வினோத வழிபாடு!”… வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் செய்த வினோத காரியம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கெங்கம்மாள் கோவில் திருவிழாவில், காற்றில் தூக்கி வீசப்பட்ட தேங்காய்களைச் சுவாமி வேடமிட்டவர்கள் கத்தியால் வெட்டி உடைத்த வினோத நேர்த்திக்கடன் வழிபாடு பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பக்தர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்…
Read more