தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை வெறும் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த வெற்றி என்று திமுகவினர் எளிதாக நிராகரிக்க நினைக்கிறார்கள்; அவர்கள் அத்தகைய முட்டாள்களின் கற்பனை உலகிலேயே இருக்கட்டும், அதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி திமுகவினரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“முட்டாள்களின்…!” #PraveenChakravarty | #TVK | #dmk | #TNCC | #Congress | #TVKVijau pic.twitter.com/tWdD0mAFGj
— News7 Tamil (@news7tamil) May 21, 2026
“>
தவெக கட்சியின் அரசியல் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் திமுகவின் போக்கைச் சாடும் வகையில் அமைந்துள்ள அவரது இந்த அதிரடி கருத்து, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
