சென்னையில் இன்றும் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,14,880 ரூபாய் க்கும், ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விளையும் அதிகரித்து ஒரு கிராம் 15,665 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,25,320 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 275 ஒரு கிலோ வெள்ளி 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
