ஐரோப்பாவில் நடந்ததாகத் தவறாகக் கருதப்படும் இந்த வீடியோ, உண்மையில் 2017-ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டின் பொகோட்டா நகரில் உள்ள ஒரு பேருந்தில் எடுக்கப்பட்டது. அங்கு வெள்ளை நிறச் சட்டை அணிந்த நபர் ஒருவர், ஒரு முதிய பெண்ணைத் துன்புறுத்தவோ அல்லது அவரிடம் திருடவோ முயன்றார்.

இதைக் கண்ட நீல நிறச் சட்டை அணிந்த பயணி ஒருவர், உடனடியாக அந்த நபரைத் தடுத்துத் தாக்கி அடக்கினார். அந்த திருடன் தடுத்தவரே கத்தியால் தாக்கினார்.‌

“>

 

அங்கிருந்த மற்ற பயணிகள் இதைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்தத் திருடன் மற்றவர்களால் அடிக்கப்பட்டுப் பின்னர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்; இருப்பினும் அவர் மீது என்ன வழக்குகள் பதியப்பட்டன என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இல்லை.