சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,06,240 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14,487 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,896 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 4 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 310 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3,10,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
