இந்தியாவிலிருந்து படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்ற குர்மீத் ஜீதேஷ் என்ற மாணவர், அங்குள்ள போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த தவறு என்ன தெரியுமா?
அந்த நாட்டுக்குச் சென்ற வெறும் 3 மாதங்களிலேயே (12 வாரங்கள்), ஆன்லைன் மூலமாகச் சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசி, அவர்களை நேரில் வரவழைக்க முயற்சி செய்துள்ளார். ஒரு சிறுமியைச் சந்திக்க அவர் நேரில் சென்றபோது, அங்கே மறைந்திருந்த தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
Last night in Coventry
Indian man Gureet Jeetesh was confronted and arrested for grooming multiple underage girls online and arranging to meet them.
He has only been in the country for 12 weeks and lives in student accommodation. He was evicted and arrested. pic.twitter.com/kjNRwWB6tE
— This Is England (@EnglandThisIs) January 7, 2026
தற்போது அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வெளிநாடு செல்லும் மாணவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
