சமூக வலைதளத்தில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் நடந்த ஒரு அசிங்கமான சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி, நெட்டிசன்களை சிரிப்பில் ஆழ்த்தி வருகிறது.

https://www.instagram.com/reel/DJ583yDy2uN/?igsh=anVxaGZ4M3B0ZG0z

@comedy.ideas என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்த இந்த வீடியோவில், இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டியில் பெட்ரோல் நிரப்ப வரிசையில் காத்திருக்கிறார்கள். திடீரென, பின்புறம் நின்றிருந்த ஒரு இளைஞன் தனது ஸ்கூட்டியை கட்டுப்படுத்த முடியாமல், நேராக பெட்ரோல் பங்க் ஊழியர் மீது பாய்கிறார். இதனால் அந்த பங்க் ஊழியர் கீழே விழுந்தார். இந்த சம்பவம், அருகில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த வீடியோ தற்போது 1.82 லட்சம் லைக்குகள் பெற்று வைரலாகியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.