பிரபல நடிகர் நடிப்பில் வெளியான ‘கூலி’ படம் வெறும் 5 நாள்களில் 3,450 கோடியை வசூலித்து திரையுலகில் அதிரடி சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை வாரியம் A (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) சான்றிதழ் வழங்கியது. இதனால், குடும்பத்துடன் படம் பார்க்க விரும்பிய பலருக்கும் தடையாக அமைந்தது. இந்த நிலைமையில், U/A சான்று வழங்க வேண்டும் எனக் கோரி படக்குழுவினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டால், U/A சான்று கிடைக்கும் நிலையில், ‘கூலி’ வசூல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.