இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது அந்த வீடியோவில் நாயின் அருகே நின்று கொண்டிருந்த சிறுவன், நாயை கட்டி அணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அமைதியாக நின்ற நாய் திடீரென்று சிறிது நிமிடங்களிலேயே சிறுவனின் முகத்தை கடிக்க முயற்சி செய்தது.
இருப்பினும் சிறுவன் லேசான காயத்தோடு நூலிலையில் உயிர்தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
