அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல 4 ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி மனுதாக்கல் செய்த பாஜக ஆதரவாளரான சத்யகுமாருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு வழக்கையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று அரசு திட்டங்களுக்கு முதல்வரின் பெயர் சூட்டப்படுவதற்கு எதிராக சிபி சண்முகம் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
