நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18இன்று , மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே ஊட்டியில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த பக்கம் மட்டும் யாரும் போயிறாதீங்க…. எச்சரிக்கை….!!!
Related Posts
“மருத்துவக் கல்லூரிகளுக்கு வந்தே தீரும் ஆபத்து!” இணையத்தில் விவரங்களை வெளியிடாவிட்டால் கடும் நடவடிக்கை என அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள்..!!”
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணைவு அங்கீகாரம் வழங்கும் ஆய்வுக் குழு மற்றும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் முழு விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.…
Read more“கூட்டம் எதற்கு?”… தொகுதி மறுவரையறை விவகாரம்… கனிமொழியின் அதிரடி விமர்சனம்..!!!!
தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரம் தற்போது தீவிர அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக எம்பி கனிமொழி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த கால திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துக்…
Read more