தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை இதற்கு பயன்படுத்த கூடாது… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!
Related Posts
”பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் சரியான தீர்வு” – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேச்சு….
நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பெரும் கலாச்சார சீரழிவைக் காட்டுவதாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த வேதனையுடனும் ஆவேசத்துடனும் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய கொடூரமான குற்றங்கள் பெருகுவதற்குச் சமூகத்தில் தடையின்றிப் புழங்கும் போதைப்பொருட்களே முதன்மையான காரணம் என்றும்…
Read more“பாகிஸ்தானுக்கு அல்ல…. பக்கத்து ஊருக்குக் கூட போக விடமாட்டோம்” – வண்டல் மண் விவகாரத்தில் அமைச்சர் பிரபு அதிரடி பேச்சு….!!
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1,40,260 பயனாளிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பிரபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பேரவையில் வண்டல் மண் பயன்பாடு மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து எழப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், இத்திட்டத்தின்…
Read more