தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை இதற்கு பயன்படுத்த கூடாது… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!
Related Posts
Breaking: கர்நாடகா அரசுக்கு செக்…! தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடுங்க… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முக்கிய ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது கருத்து…
Read moreBreaking: கலைஞர் பற்றி அப்படி பேசினது தப்புதான்..! “வனத்துறை அமைச்சரால் எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்”… சட்டப்பேரவையில் பரபரப்பு…!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரின் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அவையிலேயே எழுந்து எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தில்…
Read more