அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் இன்று காலை இரண்டாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
17 தொகுதிகளுக்கான… அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு….!!!
Related Posts
“பக்கத்துல சோபா இருந்தும் ஸ்டாலின் என் பக்கமே வரல” சீமான்கூட பேசிக்கிட்டு என்னை மதிக்காம போயிட்டாரு…. வைகோ பகிரங்கக் குமுறல்….!!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறி, தவெக அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தனக்கு நடந்த மிகக் கொடூரமான அரசியல் அவமதிப்புகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேடையில் உடைத்துப்…
Read more“விஜய்யை வைகோ சந்திச்சப்பவே திமுக-வுக்குக் காய்ச்சல் வந்துடுச்சு” 4 தொகுதியைக் கொடுத்து அசிங்கப்படுத்தியதுக்கு விழுந்த மரண அடி….!!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள விவகாரம், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த அதிரடி விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான தொகுதிப் பங்கீட்டு அசிங்கங்களும், அவமதிப்புகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அறிவாலய வட்டாரத்தை அதிரவைத்துள்ளன.…
Read more