அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் இன்று காலை இரண்டாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
17 தொகுதிகளுக்கான… அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு….!!!
Related Posts
“அதிமுகவிலிருந்து தாவிய 2 விஜயபாஸ்கர்களுக்கு செம கிப்ட்!”.. தவெகவின் புதிய நிர்வாகப் பட்டியல் வெளியீடு.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சி அமைப்பைத் தீவிரமாக வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அதிரடியாகப் பதவிகள்…
Read more“கதை கட்டுறாங்க.. நான் கண்டுக்கவே மாட்டேன்!” விஜய் சர்ச்சைக்கு நடுவே வைரலாகும் திரிஷாவின் பழைய பேட்டி.. சங்கீதா பெயரால் பரபரப்பு…!!!
நடிகை திரிஷா தொடர்பான பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய் தொடர்பான அரசியல் மற்றும் சமூக வலைதள விவாதங்களுக்கு மத்தியில் திரிஷாவின் பெயரும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில…
Read more